ஆச்சரியம்! இதுவரை மாதராஸி பட ட்ரெய்லர் எத்தனை views கடந்துள்ளது தெரியுமா? கேட்டா shock ஆகிடுங்க...!
Surprise Do you know how many views trailer movie Madaraasi has got so far You shocked hear
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், பிரபல இயக்குனர் 'ஏ.ஆர். முருகதாஸ்' இயக்கத்தில் 'மதராஸி' படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையில் வெளியாக உள்ளது.இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார்.

மேலும், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர், விக்ராந்த், வித்யூத் ஜம்வல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வெளியான 'மதராஸி' படத்தின் 'டிரெய்லர்' ரசிகர்களிடையே, நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,யூடியூபில் பல மொழிகளில் வெளியான 'மதராஸி' படத்தின் டிரெய்லர் 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.
ஆச்சர்யதக்கவிதமாக வெளியான 1 நாளில் இவ்வளவு அதிகமான பார்வைகள் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பார்ப்பை பிரதிபலிக்கிறது.மேலும் இது அமரன் படத்தின் டிரெய்லர் வியூக்களை 1 நாளில் தாண்டியுள்ளது.
English Summary
Surprise Do you know how many views trailer movie Madaraasi has got so far You shocked hear