கோலாகலமாக கலைக்கட்டும் தொடக்க விழா...! சிவராஜ் காலில் விழும் ரவி மோகன்...!
grand opening ceremony Ravi Mohan falls feet Shivaraj
பிரபல தமிழ்திரையுலக நடிகர் 'ரவி மோகன்' தற்போது கராத்தே பாபு மற்றும் பராசக்தி என்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தனது கேரியரில் அடுக்கட்ட பயணமாக ரவி 'மோகன் ஸ்டூடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக, இந்த தொடக்க விழா பணிகளை ரவி மோகன் விறு விறுப்பாக செய்து வருகிறார். இந்நிலையில் இன்று தொடக்க விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்று வருகிறது.
இந்த விழாவிற்கு பல திரைப்பிரபலங்கள் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி நட்சத்திர நடிகர்களும் பங்கேற்றனர்.அவ்வகையில் கன்னட சூப்பர்ஸ்டாரான'' சிவராஜ்குமார்'' இந்த விழாவில் பங்கேற்றார்.
அவரை விழாவில் ரவி மோகன் மரியாதையுடன் வணங்கி காலில் இழுந்து ஆசிர்வாதம் பெற்றார். மேலும் பல நடிகர்கள் பங்கேற்று வருகின்றனர்.
English Summary
grand opening ceremony Ravi Mohan falls feet Shivaraj