சிறுநீரக பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு:மூக்கிரட்டை கீரை சூப்...!! - Seithipunal
Seithipunal


மூக்கிரட்டை கீரையை உணவில் சேர்ந்து கொள்வது சிறு நீரக பிரச்சனைகளை தீர்க்கும் இதனால் அவற்றை உணவில் அவசியம் சேர்ந்து கொள்ள வேண்டும். இந்த கீர்ரையில் எப்படி சூப் வைப்பது என்பதை தற்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மூக்கிரட்டை கீரை - 2 கையளவு
பூண்டு - 2 பல்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அடுப்பில் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் கீரையை பொட வேண்டும். கீரை வெந்ததும் அதில் அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்கவிட்டு வடிகட்டி பருகலாம்.

சுவையான மூக்கிரட்டை சூப் தயார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mookirattai keerai soup recipe


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->