ரசாயனம் கலந்த fruit ஜாம் வேண்டாம்...! Alternative -ஆ இந்த கிவி ஃப்ரூட் ஜாம் சூப்பரா இருக்கும்...! - Seithipunal
Seithipunal


கிவி ஜாம் (Kiwi Fruit Jam)
தேவையான பொருட்கள்:
கிவி பழம் – 4 (நறுக்கவும்)
சீனி – 1 கப்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை:
முதலில்,கிவி + சீனி சேர்த்து மிதமான சூட்டில் சமைக்கவும்.அடர்த்தியானதும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kiwi Fruit Jam recipe


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->