மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி..! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் - 1 கப் 
தக்காளி - 2 பழம்
வெங்காயம் - 2 
பச்சைமிளகாய் - 2 
கரம் மசாலா - 2 ஸ்பூன் 
மஞ்ச போடி - கால் ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு
கருவேப்பில்லை - சிறிதளவு 
கொத்தமல்லி - சிறிதளவு  

செய்யும் முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பொன்னிறமாகும் வரையில் வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பின் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி வெங்காயம் ஒன்னுபோல வதங்கியவுடன் மசாலாக்களை சேர்க்க வேண்டும்.

கரம் மசாலா, மஞ்ச பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறி, மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். கடைசியாக கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து கலந்து பரிமாறவும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to prepare meal maker


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->