வாலிபனின் வல்கரான பேச்சு! இடுப்பை காட்டினால் ரூ.5000 தருகிறேன்...! - Seithipunal
Seithipunal


மும்பையில் பெண் ஒருவர் தொழில் துறையில் நிபுணராகவுள்ளார். இதில் சென்னையை சேர்ந்த ஒருவர் இரவில் வேலை வாய்ப்பு தொடர்பாக அவரை தொடர்பு கொண்டார்.

இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நீடித்ததில், அவர் எதற்காக இந்த நேரத்தில் தொடர்பு கொண்டார் என்பதை அந்த பெண் புரிந்துக்கொண்டார்.அதற்கேற்றார்போல தான் அந்த வாலிபரும் உரையாடியுள்ளார்.

அப்போது அந்த வாலிபர் திடீரென அவரிடம், 'உன் இடுப்பை காட்டு... நான் உனக்கு ரூ.5000 தருகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.இதன் முதலில் அந்த வாலிபர் வேலை தேடுவது போல் தனது பயோ டேட்டா விவரங்களை எல்லாம் அதில் பதிவு செய்துள்ளார்.

பெண்கள் இதேபோல் சபல வாலிபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்தப்பெண் தெரிவித்துள்ளார்.அதன் பின்னர் அந்த பெண் உரையாடல் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட்டாக வெளியிட்டார்.

அப்போது அந்த வாலிபர் நான் மது குடித்து இருந்ததாகவும், இதனால் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாகவும், அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோரினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young mans vulgar speech Ill give you Rs 5000 if you show me your waist


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->