புதிய சுவையில் மசாலா சப்பாத்தி.!!
how to prepare masala chappathi
நாம் இதுவரைக்கும் சப்பாத்தி சாப்பிட்டிருப்போம். ஆனால், புதிய சுவையில் மசாலா சப்பாத்தி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
கோதுமை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், நெய், உப்பு, எண்ணெய்.
செய்முறை:-
* முதலில் கோதுமை மாவுடன் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, நெய் என்று அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* இதனை சப்பாத்திகளாக திரட்டி தோசை கல்லில் போட்டு எண்ணெய் சேர்த்து வேகவிட்டு எடுத்தால் சுவையான மசாலா சப்பாத்தி தயார்.
English Summary
how to prepare masala chappathi