வெறும் 3 பொருளில் சுவையான லட்டு..! ட்ரை பண்ணி பாருங்க.!!
how to make verkadalai laddu
இனிப்புகளில் முக்கிய பங்கு வகிப்பது லட்டு. இந்த லைட்டை புதிய சுவையில் வேர்க்கடலையை வைத்து செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
* வறுத்த வேர்க்கடலை
* சர்க்கரை
* ஏலக்காய் தூள்
செய்முறை:
*வறுத்த வேர்க்கடலையை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து சிறு சிறு உருண்டையாக உருட்டினால், வேர்க்கடலை லட்டு தயார்.
English Summary
how to make verkadalai laddu