உடுப்பி ஸ்டைலில் சேனை கிழங்கு வறுவல் - வாங்க பார்க்கலாம்.!
how to make udupi senai kizhangu varuval
கிழங்கு வகைகளில் ஒன்று சேனை கிழங்கு. இதனை குழம்பு, வறுவல் என்றுதான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் முதன் முறையாக உடுப்பி சேனைக்கிழங்கு வறுவல் செய்வது குறித்து காண்போம்.
தேவையான பொருட்கள்:-
சேனைக்கிழங்கு
புளிக்கரைசல்
மஞ்சள் தூள்
உப்பு
கார்ன் ஃப்ளோர்
எண்ணெய் –
சின்ன வெங்காயம்
இஞ்சி
பூண்டு
மிளகு
சீரகம்
சோம்பு
கறிவேப்பிலை
தேங்காய் துருவல்
பட்டை
கிராம்பு
கறிவேப்பிலை
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்

செய்முறை:-
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, பட்டை கிராம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்க வேண்டும். பின்னர், அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலா உள்ளிட்டவற்றைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் தயார் செய்து வைத்துள்ள கிழங்கை சேர்த்து கொஞ்சம் பொரித்து எடுக்க வேண்டும். சுவையான சேனைக்கிழங்கு வறுவல் தயார்.
English Summary
how to make udupi senai kizhangu varuval