உடல் ஆரோக்கியத்திற்கு கேழ்வரகு இட்லி.!! இதோ உங்களுக்காக.!!
How to make ragi idly
உடல் ஆரோக்கியத்திற்கு கேழ்வரகு இட்லி.!! இதோ உங்களுக்காக.!!
தற்போது உள்ள சூழ்நிலையில் அனைவரும் தங்களது சாப்பாட்டின் செலவினைக் குறைப்பதற்கு இட்லியை விரும்புகின்றனர். இது செலவைக் குறைப்பதை விட நேரத்தைக் குறைகிறது என்பது தான் உண்மை.
இந்த இட்லி ஆவியில் வெகுவாத்தான் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த இட்லியை பொதுவாக அரிசி மாவுக்கு கொண்டுதான் செய்வார்கள். அனால், புது விதமாக கேழ்வரகில் இட்லி செய்வது குறித்து இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருள்:-
கேழ்வரகு
இட்லி
உப்பு
செய்முறை :
முதலில் தேவையான அளவு உளுத்தம் பருப்பை எடுத்து நன்கு ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் ஊறிய உளுத்தம் பருப்பை அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை கேழ்வரகு மாவுடன் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இந்த மாவை இட்லி மாவு போல் கலந்து சுமார் ஏழு மணி நேரம் புளிக்கவிடச் செய்யவும். பின்னர் இட்லி மாவு போல் இட்லி கொத்தில் ஊற்றி வேகா வைத்தால் சுவையான கேழ்வரகு இட்லி தயார்.