பத்து நிமிடத்தில் பக்காவான புலாவ் சாதம்..!! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:-

பாஸ்மதி அரிசி
கரம் மசாலா பொருட்கள்
குங்குமப் பூ
நெய்
உப்பு

செய்முறை:-

அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடானதும் கரம் மசாலா பொருட்கள், பாஸ்மதி அரிசி, உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். 

பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீரில் கலந்த குங்குமப்பூ சேர்த்து மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கினால் சுவையான புலாவ் சாதம் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to make pulav rice


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->