மிரள வைக்கும் மிளகு சாதம் - வாங்க பார்க்கலாம்.!!
how to make milaku satham
தேவையான பொருட்கள்:-
வடித்த சாதம்
மிளகு தூள்
உப்பு
கடுகு
மிளகு
எண்ணெய்
சீரகம்
நெய்
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
முந்திரி
நறுக்கிய இஞ்சி
செய்முறை
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் சேர்த்து கடுகு, மிளகு, சீரகம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போன்ற அனைத்தையும் சேர்த்து தாளித்து சாதம் மற்றும் மிளகு தூள் தேவையான உப்பு, முந்திரி பருப்பு போட்டு கிளறினால் சுவையான மிளகு சாதம் தயார்.
,
English Summary
how to make milaku satham