Hot topic ! இமயமலையில் ரஜினி...! பாபா குகை தியானம் சமூக வலைதளங்களில் வைரல் ! - Seithipunal
Seithipunal


பிரபலநடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரை உலகின் தெய்வீக முகம் என அழைக்கப்படுபவர். இவர் தனது ஆன்மீக வாழ்வை எப்போதும் தனித்தன்மையுடன் வாழ்கிறார்.

ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகும் முன்பும், மனநிம்மதிக்காகவும், தன்னிலையை சுத்திகரிக்கவும் இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வது அவரின் வழக்கம்.இதே வழக்கத்தின்படி, தற்போது ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலைக்கு புறப்பட்டுள்ளார்.

அங்கு தியானம், மௌனம், தெய்வ சிந்தனை நிறைந்த இந்த யாத்திரையில், இன்று அவர் பத்ரிநாத் நோக்கி பயணம் மேற்கொள்கிறார்.அதனைத் தொடர்ந்து, பாபா குகைக்கு சென்று ஒரு வாரம் தங்கி தியானம் மேற்கொள்ளவுள்ளார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி,ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து பத்ரிநாத் நோக்கி பயணிக்கும் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீப்பிடித்தது போல வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajinikanth Himalayas Babas cave meditation goes viral social media


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->