உடலுக்கு வலுவைத் தரும் கம்பு சோய் தோசை.!!
how to make kambu soi dosai
காலையில் என்ன டிபன் செய்வது என்று குழம்பி இருப்பவர்கள் இப்படி காம்பை வைத்து தோசை செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:-
கம்பு
முழு உளுந்து
வெந்தயம்
ஜவ்வரிசி
சோயா
உப்பு
குறிப்புகள்:-
முதலில் ஒரு பாத்திரத்தில் கம்பு, உளுந்து, வெந்தயம், ஜவ்வரிசி, சோயா உள்ளிட்டவற்றை தனித்தனியாக ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பின் இவைகளை தனித்தனியாக கழுவி சுத்தம் செய்து ஒவ்வொன்றாக கிரைண்டரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து உப்பு போட்டு கலந்து புளிக்க வைக்க வேண்டும். பிறகு தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய் விட்டு தோசை போல் ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்தல் சுவையான கம்பு சோய் தோசை தயார்.
English Summary
how to make kambu soi dosai