சில்லி பன்னீர் செய்வது எப்படி?
how to make chilli panneer
தேவையான பொருட்கள்:-
பன்னீர்
இஞ்சி, பூண்டு விழுது
உப்பு
மிளகு தூள்
சோளமாவு
எண்ணெய்
செய்முறை
முதலில் பன்னீரை வெந்நீரில் போட்டு 15 நிமிடம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் சோள மாவு போட்டு மிளகு தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து அதில் பன்னீரை சேர்த்து கலந்து வைக்கவும்.
பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பன்னீரை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான சில்லி பன்னீர் தயார்.
English Summary
how to make chilli panneer