தாம்பத்தியத்தில் இன்பத்தை கூட்ட.. யோனி வறட்சியை தடுக்க.. என்ன சாப்பிடலாம்?..!! - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்த தம்பதிகள் தாம்பத்தியதிலும் இன்பமுடன் இருக்கும் பட்சத்தில் அவர்களின் இல்லற வாழ்க்கையில் எவ்விதமான பிரச்சனையும் இருக்காது. தாம்பத்தியத்தில் இருவருக்கும் திருப்தி இல்லாத நிலையில்., தம்பதிகள் இருவருக்குள்ளும் சண்டைகள் போன்ற சிறு சிறு பிரச்சனைகள் தொடர்ந்து எழுந்துகொண்டு இருக்கும். 

தாம்பத்தியத்தில் தம்பதியின் யோனி வறட்சி பிரச்சனையின் காரணமாக சில நேரத்தில் துணையை திருப்திபடுத்த இயலாமல் தம்பதிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் இருக்கிறது. யோனி வறட்சி பிரச்சனை இருக்கும் சமயத்தில்., இயற்கையாக இப்பிரச்சனையை சரி செய்வது குறித்து இனி காண்போம். 

yoni, girl, periods, menstruction, yoni pain, yoni dry, யோனி, யோனி வறட்சி, யோனி வறட்சியை தடுக்க, தாம்பத்தியம், தாம்பத்திய வலி, பிறப்புறுப்பு வலி,

ஆலிவ் ஆயிலில் இருக்கும் ஆரோகியமான கொழுப்புகளின் காரணமாக சரும வறட்சி மட்டுமல்லாது யோனி வறட்சி பிரச்சனையையும் சரி செய்யும். ஆலிவ் ஆயிலை சமயத்தில் சேர்த்து வரும் பட்சத்தில் யோனி வறட்சியை சரி செய்யும். இறுதிக்கட்ட மாதவிடாயை நெருங்கும் பெண்கள் ஆளி விதைகளை சாப்பிட்டு வந்தாலு., உடலில் இருக்கும் ஈஸ்டிரோஜனின் அளவை பராமரித்து., யோனி வறட்சி பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. தினமும் ஒரு கைப்பிடி ஆளி விதைகளை சாப்பிடுவது நல்லது. 

சூரியகாந்தி விதை மற்றும் எள் விதைகளை சாப்பிட்டு வந்தால் யோனியின் ஆரோக்கியம் மற்றும் யோனியின் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் பாதுகாக்கப்படும். யோனியின் வறட்சி பிரச்சனையானது சரியாகும். பசலைக்கீரையை சாப்பிட்டு வந்தால்., இதில் இருக்கும் வைட்டமின் ஈ காரணமாக யோனி வறட்சி பிரச்சனை சரியாகும். இதனைப்போன்று கடல் உணவுகளில் இறால் மற்றும் கடல் சிப்பியை சாப்பிடலாம். இறாலில் உள்ள வைட்டமின் ஈ சத்து மூலமாக யோனியின் வறட்சி பிரச்சனை சரியாகும். 

yoni, girl, periods, menstruction, yoni pain, yoni dry, யோனி, யோனி வறட்சி, யோனி வறட்சியை தடுக்க, தாம்பத்தியம், தாம்பத்திய வலி, பிறப்புறுப்பு வலி,

கடல் சிப்பியில் இருக்கும் ஜின்க் சத்தின் மூலமாக யோனி வறட்சியானது தடுக்கப்பட்டு., தாம்பத்திய வாழ்க்கையானது நன்மையாக இருக்கும். தினை மற்றும் கைக்குத்தல் அரிசியில் இருக்கும் நார்சத்தின் மூலமாக., இரத்த சர்க்கரை அளவு பராமரிக்கப்பட்டு., உடலின் ஹார்மோன்களின் சமநிலை பாதுகாக்கப்படும். ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு சரியாக இருந்தாலே யோனியின் வறட்சி பிரச்சனை தடுக்கப்படும். பிஸ்தா., வால்நட் மற்றும் பாதம் போன்றவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ காரணமாக யோனியின் வறட்சி சரி செய்யப்படும். 

பெண்ணின் உடலில் உள்ள ஈஸ்டிரோஜன் அளவு சரியாக இல்லாத பட்சத்தில் யோனி வறட்சியானது ஏற்படும். இதனை சரி செய்ய சோயா போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் ஈஸ்டிரோஜன் அளவு அதிகரிப்பதோடு யோனியின் வறட்சியானது தடுக்கப்படும். யோனி வறட்சியை தடுக்க வெண்டிக்காயை அதிகளவு சாப்பிட வேண்டும். வெண்டைக்காய் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு., யோனியின் வறட்சியை தடுத்து., யோனியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. 

yoni, girl, periods, menstruction, yoni pain, yoni dry, யோனி, யோனி வறட்சி, யோனி வறட்சியை தடுக்க, தாம்பத்தியம், தாம்பத்திய வலி, பிறப்புறுப்பு வலி,

அவகோடா பழத்தில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் காரணமாக சருமத்தின் வறட்சி மட்டுமல்லாது யோனியின் வறட்சியையும் சரி செய்து., நீர்ச்சத்தை அதிகமாக வழங்கி., யோனியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. அடர்பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகள் உடலின் இரத்த ஓட்டத்தினை அதிகரித்து., உடலின் ஹார்மோன் அளவை பராமரித்து யோனி வறட்சி பிரச்சனையை சரி செய்கிறது.  

yoni, girl, periods, menstruction, yoni pain, yoni dry, யோனி, யோனி வறட்சி, யோனி வறட்சியை தடுக்க, தாம்பத்தியம், தாம்பத்திய வலி, பிறப்புறுப்பு வலி,

தினமும் அதிகளவு தண்ணீர் குடிக்கும் பட்சத்தில் உடலின் வறட்சி சரிசெய்யப்படுவது மட்டுமல்லாது., தாம்பத்தியத்தின் போது ஏற்படும் யோனி வறட்சி பிரச்சனையையும் சரி செய்கிறது. பெண்ணின் உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்கும் பட்சத்தில்., யோனி வறட்சி பிரச்சனை ஏற்படாது. தினமும் போதுமான அளவு தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். இதுமட்டுமல்லாது தர்பூசணி பழம்., அன்னாசி பழம் மற்றும் திராட்சை பழம் போன்றவற்றை அதிகளவு சாப்பிட வேண்டும். இதன் மூலமாக உடலின் வறட்சி பிரச்சனை சரி செய்யப்பட்டு., யோனின் வறட்சியும் தடுக்கப்பட்டு., யோனியின் ஆரோக்கியம் மற்றும் உடைந்த ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். மேலும்., தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகள் முன் விளையாட்டுகளை விளையாடும் பட்சத்தில் யோனியில் திரவம் சுரந்து., தாம்பத்தியத்தின் யோனி வலியை குறைத்து., இருவருக்கும் இனிமையான உச்சக்கட்டத்திற்கு வழிவகை செய்யும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to cure yoni dry during enjoy with partner


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal