தேன் கொழுக்கட்டை செய்யலாமா..?
honey kolukattai
தேன் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 1 கப்
உப்பு – சிறிது
தேன் – தேவைக்கு

செய்முறை:
முதலில் அரிசி மாவு பிசைந்து உருண்டைகள் செய்து ஆவியில் வேகவைக்கவும்.வேகியதும் மேலே தேன் ஊற்றி பரிமாறவும்.