Kids Special சாக்லேட் கொழுக்கட்டை ...பண்ணலாமா....?
chocolate kolukottai
சாக்லேட் கொழுக்கட்டை – (Kids Special)
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப்
சாக்லேட் துருவல் – ½ கப்
பால் பொடி – 2 டேபிள்ஸ்பூன்
பஞ்சசர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
முதலில் சாக்லேட் + பால் பொடி + சர்க்கரை சேர்த்து பூரணம் செய்யவும்.மாவை பிசைந்து, பூரணம் வைத்து மூடவும்.ஆவியில் வேகவைக்கவும்.