இந்த விஷயம் தெரிந்தால் வெந்தயத்தை உணவில் இருந்து ஒதுக்க மாட்டீர்கள்..!! - Seithipunal
Seithipunal


நமது உணவில் சேர்த்து கொள்ளு பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்ததாக உள்ளது. குறிப்பாக வெந்தயத்தை உணவின் மணத்துக்காகவும் சுவைக்காகவும் சேர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.

வெந்தயம் செரிமான பிரச்சனை, எலும்பு ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு உதவுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நீரழிவு நோயையையும் கட்டுபடுத்த வெந்தயம் உதவுகிறது.

ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை ஒரு கிளாஸ் சூடான தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள் பின்னர் அந்த நீரில்  தேன் கலந்து தேனீர் கலந்தும் பருகலாம் அல்லது அப்படியேவும் பருகலாம். இதனை காலையில் தேனீர் போல பருகலாம்.

இதனை பருகுவதால் பெருங்குடல் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கும் உதவுகிறது. நெஞ்செரிச்சல் , மலசிக்கல் பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியமாகவும் பயன்படுகிறது.

வெந்தயம் உடலில் உள்ள ஃபிரீ ரேடிக்கல்களை அழித்து உங்கள் சருமத்தை இளமையாக வைத்து கொள்ள உதவுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of Fennel


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal