Uttar Pradesh: ஸ்கூட்டரில் செல்லும் பெண்ணிடம் சில்மிஷம்! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு பைக்கில் மூன்று இளைஞர்களும், மற்றொரு பைக்கில் இரண்டு இளைஞர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர் அப்பெண்ணை பின்னால் இருந்து தொட முயன்றார்.

மற்றவர்கள் பெண்ணை தள்ள முயன்றனர். இதனை பின்னால் வந்த சிலர், தங்கள் போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Riding Scooter Harassed By Men On Bikes At Night In UP's Agra


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->