நிர்வாணமாக தெருவில் சுற்றிய இளம்பெண்.. திக் திக் சிசிடிவி காட்சி.!  - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் முக அடையாளம் தெரியாத நிலையில் உடலில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக தெருக்களில் சுற்றி திரிந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 

இந்த வீடியோ வாட்ஸப் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இதுவரை அப்படி சுற்றித்திரிந்த அந்த பெண் யார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை. கடந்த ஜனவரி 29 இல் அந்தப் பெண் சுற்றி திரிந்த நிலையில், அவர் ஒருவரின் வீட்டு கதவை நிர்வாண நிலையிலேயே தட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்த காட்சி சிசிடிவியில் பதிவாகிய நிலையில் இந்த வீடியோ குறித்து ஜனவரி 31 உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், அந்த பெண் யார் எங்கு இருக்கிறார் என்பதை இதுவரை காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை. 

இது பற்றி உள்ளூர் வாசிகள் பேசிய போது, "அவருக்கு 25 வயது இருக்கும். வீட்டு வாசலில் இருந்து அவர் வெளியேறிய போது இரண்டு பேர் வந்து அந்த பெண்ணை பின் தொடர்ந்தனர்." என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணிற்கு என்ன நேர்ந்திருக்கும் அவர் எதற்காக நிர்வாணமாக தெருவில் சுற்றினார். ஏன் குறிப்பிட்ட வீட்டின் கதவை தட்டினார் என்று இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh street Women nudely roaming


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->