கைக்குழந்தையுடன் பணியாற்றும் பெண் மேயர்! வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


கேரளா, திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக 2 ஆண்டுகளுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆர்யாராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். 

நாட்டிலேயே மிகக் குறைந்த வயதில் மேயர் ஆனவர் என்று பெருமை இவரையே சாரும். இவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ வான சச்சின் தேவுக்கும் 2022 செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. 

இவர்களுக்கு கடந்த மாதம் 10 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்த நிலையில் தனது கைக்கு குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு மேயர் ஆர்யா ராஜேந்திரன் அலுவலகப் பணிகளை மேற்கொண்டு உள்ளார். 

இவர் பணிகளை கவனிப்பது மற்றும் கோப்புகளில் கையெழுத்து இடுவது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதனை பார்த்த பலரும் மேயர் ஆர்யா ராஜேந்திரனை பாராட்டி வாழ்த்து தெரிவித்து அவர்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதிலும் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvananthapuram female mayor works brings baby


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->