129 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்த நிதீஷ் குமார்! - Seithipunal
Seithipunal


நிதீஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல் மந்திரியாக பதவி ஏற்றார். இந்நிலையில், இன்று நிதீஷ்குமார் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. 

சட்டசபையில் 243 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதற்கு முன்னதாக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 

இதனை தொடர்ந்து புதிய சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் 129 எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெற்று நிதிஷ்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nitish Kumar proved majority support 129 MLAs


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->