பிரதமர் மோடி கொஞ்சி விளையாடும் குழந்தை யார்? பதிவிட்ட சில நேரத்தில் பல லட்சம் லைக்.!! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறு குழந்தைகளுடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அதில் மிகவும் சிறப்பான நண்பர் தன்னை பாராளுமன்றத்தில் சந்திக்க வந்தார் என்று மட்டும் கூறி இருந்தார்.

அவர் பதிவிட்ட சிறிது நேரத்திற்குள் அந்த புகைப்படங்களுக்கு ஐந்து லட்சம் பேர் லைக் செய்துள்ளனர் புன்சிரிப்புடன் பிரதமர் மடியில் தவழும் அந்த அழகான குழந்தை யாருடையது என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் மகளாய் இருக்கலாம் என்றும் வேறு சிலர் அந்த குழந்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேரனாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஊடகத்தில் பலரும் கருத்து பதிவிட்டாலும் உண்மையில் அந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் கருத்துக்களும் அதிகமாக வந்துகொண்டே இருந்தன. யார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

narendira modi play with child


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal