வாக்குறுதி மட்டுமே உடல் உறவுக்கு காரணமாகாது.! - மும்பை நீதிமன்றம் கருத்து.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2016 முதல் காதலித்து வந்த தன்னை விடுத்து வேறு பெண்ணை நிச்சயம் செய்துகொண்டதாக காதலன் மீது பாதிக்கப்பட்ட பெண் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

  வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமண வாக்குறுதியை மீறுவது பாலியல் குற்றமாகாது மும்பை நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பெற்றோர் சம்மதிக்காத காரணத்தால், திருமணம் செய்து கொள்வதாக காதலிக்கு கொடுத்த வாக்கை மீறுவது IPC 375-ன் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றமாக கருத முடியாது என மும்பை நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது .

மேலும் திருமண செய்துகொள்வதாக காதலன் அளித்த வாக்குறுதியை மட்டுமே உடல் உறவுக்கு அனுமதித்ததற்கான காரணமாக கூறமுடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mumbai court opined promise not considered physical relationship


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->