மக்கள் ஆதரவு பாஜக பக்கம் இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - குஷ்பு டிவிட்டர் பதிவு..! - Seithipunal
Seithipunal


மக்கள் ஆதரவு பாஜக பக்கம் இருப்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன என குஷ்பூ தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநில தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், பஞ்சாப்பை தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் குறித்து நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், பிரதமரின் திட்டத்தை அடிமட்ட மக்கள் வரை கொண்டு சேர்த்தற்கு நன்றி, இந்த தேர்தல் வெற்றி மக்கள் பாஜக மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மீதும் கட்சி மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை  எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kushboo Tweet about Election Result


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->