அச்சு அசலாக மனிதனைப் போல பிறந்த ஆட்டுக்குட்டி.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தினமும் சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் சில வேடிக்கையான வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். சில சமயம் வித்தியாசமான மற்றும் விசித்திரமான நிகழ்வுகளை நாம் சமூக வலைத்தளங்களில் காண்கிறோம்.

அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள செமல்செடி என்னும் கிராமத்தில் மனித முகம் கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. இதனையடுத்து மனித முகம் கொண்ட ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.

மனிதனைப் போன்ற கண்கள், வாய், மூக்கு போன்ற முகத்தோற்றத்தை கொண்டுள்ள ஆட்டுக்குட்டியின் கண்களை சுற்றி கண்ணாடியை போன்ற கருப்பு வளையங்கள் உள்ளது. மேலும் அதன் முகத்தை சுற்றி தாடி போன்ற உருவமும் உள்ளது. தற்போது இந்த மனித முகம் கொண்ட ஆட்டுக்குட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்ராகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Human race goat in madhya pradesh


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal