பிரச்சார குழு தலைவரான சில மணிநேரங்களிலேயே பதவியை துறந்த குலாம் நபி ஆசாத்...! - Seithipunal
Seithipunal


பிரச்சாரகுழுவின் தலைவர் பொறுப்பை சில மணிநேரங்களிலேயே ராஜினாமா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் மிக பழமைவாய்ந்த கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இந்த கட்சியின் ஜம்மு காஷ்மீரின் பிரச்சாரக் குழுத் தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். இவர் காங்கிரஸ் கட்சியின் விவகாரக் குழு உறுப்பினர், காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி, முன்னாள் மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்நிலையில், காஷ்மீரின் பிரச்சாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவர்அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ghulam Nabi Azad quits congress campaign committee


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->