வங்காள விரிகுடாவில் நில அதிர்வு...! சுனாமி அச்சத்தில் மக்கள், அதிகாரிகள் அவசர அலர்ட்
Earthquake Bay Bengal People officials emergency alert tsunami fears
வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 7.26 மணியளவில் 4.2 ரிக்டர் அளவை பதிவு செய்த நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
திடீர் அதிர்வைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் மக்கள் மத்தியில் சுனாமி போன்ற பெரும் இயற்கை சீற்றம் உருவாகுமோ என்ற பரபரப்பு சூழல் நிலவுகிறது.

நிலநடுக்க தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே, அதிகாரிகள் முழு விழிப்புடன் செயல்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் அனுப்பப்பட்டு, மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
English Summary
Earthquake Bay Bengal People officials emergency alert tsunami fears