இடி, மின்னல், பலத்த காற்றுடன் சாக்கைப்போடு போட்ட மழை.. கொண்டாட்டத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாயல் பருவமழைக்காலமானது துவங்கவுள்ளது. இதன் முன்னெச்சரிக்கையாக பீகார், அசாம், டெல்லி, மும்பை போன்ற பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. 

இதனால் எங்கும் பெருவெள்ளம், மழை என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள பல பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. 

பலத்த காற்று, இடி மற்றும் மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், வெப்பம் மளமளவென குறைந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இன்றைய தினத்திலும் டெல்லியில் கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Heavy rain 4 June 2020 Mid night


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal