தொழில்நுட்பம் மொழிகளைச் சிதைப்பதில்லை; எந்த ஒரு மொழியும் மற்றுமொரு மொழியை விட உயர்ந்ததோ, தாழ்ந்ததோ அல்ல'; சந்திரபாபு நாயுடு..!
Chandrababu Naidu says that no language is superior or inferior to another
நான்காவது உலக தெலுங்கு மாநாடு, ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் நடைபெருகிறது. இதில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: மக்கள் ஒருவருக்கொருவர் அவரவர்களுடைய மொழிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஒரு மொழியை விட மற்றொரு மொழி உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், தனது தாய்மொழியில் படிக்கும் மாணவர்கள் சிறந்து விளங்குகிவதக்கவும், தொழில்நுட்பம் மொழிகளைச் சிதைப்பதில்லை, மாறாக அவற்றைப் பாதுகாப்பதற்கு உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அவர், குழந்தைகளுக்கு மொழியின் மீது அன்பு கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Chandrababu Naidu says that no language is superior or inferior to another