7 மாதங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடுத்த அரசு.! கல்வித்துறை இயக்குனர் எடுத்த நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


7 மாதங்களுக்கு பின் காஷ்மீர் ஸ்ரீநகரில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீருக்கான 370 சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு  ரத்து செய்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் பதற்றமான நிலை உருவானது. இதனால் காரணமாக அங்கு பள்ளிகள்ஏழு மாதங்களாக செயல்படாமல் இருந்தன.

இதையடுத்து, பள்ளிகளை திறக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், பாதுகாப்பு காரணங்களுக்காக குழந்தைகளை அனுப்ப பெற்றோர் முன்வரவில்லை. இந்தநிலையில், காஷ்மீர் கல்வித்துறை இயக்குனர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இன்று முதல் ஸ்ரீநகரில் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

after 7 months schools open in jammu kashmir


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->