டார்ஜிலிங் மிரிக் பாலம் இடிந்து 7 பேர் பலி! போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு!
7 killed Darjeeling Mirik bridge collapses Traffic completely disrupted
மேற்குவங்கம் மாநிலம் டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளம் காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தால் சிலிகுரி-மிரிக் இடையிலான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து ஏற்பட்ட பகுதியில் பல இடங்களில் மண் சரிவு நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.மேலும், பாலம் இடிந்து நீரில் அடித்துச்செல்லப்பட்ட நபர்கள் பலர் இருப்பதால், உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறார்கள்.
இந்த சம்பவம் மிரிக் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
7 killed Darjeeling Mirik bridge collapses Traffic completely disrupted