ஐந்து பொருட்களில் தொப்பையைக் குறைப்பது எப்படி? - Seithipunal
Seithipunal


தற்போதைய காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்களின் முக்கிய பிரச்சனையே உடல் எடையைக் குறைப்பதுதான். இதனை சிலர் வாக்கிங், உடற்பயிற்சி, யோகா, உணவுக் கட்டுப்பாட்டை செய்து குறைக்கின்றனர். ஒரு சிலர் தேவையில்லாத மருந்து மாத்திரைகளை மருத்துவரின் அனுமதியின்றி உட்கொள்கின்றனர். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

இந்த நிலையில், இயற்கையான முறையில் தொப்பையை எப்படி குறைப்பது என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருள்:-

 கிராம்பு 20 கிராம், சீரகம் 40 கிராம், மிளகு 5 கிராம், சுக்கு சின்ன துண்டு, தனியா 20 கிராம் 

செய்முறை:-

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை லேசாக வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்து அவற்றை எடுத்து ஒரு மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து கற்று புகாத ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பவுடரை தினமும் வெறும் வயிற்றில் சூடு தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால் தொப்பை காணாமல் போய்விடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

weight loss tips


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->