எஸ்.பி.பியின் இறுதிப்பாடல்.. அண்ணாத்த படத்தின் முக்கிய அப்டேட்.! நினைவு நாளில் நெகிழ்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது, அண்ணாத்த படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இந்த திரைப் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு போன்ற நிறைய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். 

கடந்த வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி நாளில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இத்தகைய சூழலில், அண்ணாத்த திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. 

அதன்படி வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை பாடகர் எஸ் பி பி ரஜினிக்காக இறுதியாக பாடியுள்ளார். அவரது முதல் வருட நினைவுநாள் வருவதை முன்னிட்டு இந்தப் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SPB last song in annatha


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->