தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவது நன்மையா? தீமையா?
orange health benefits in tamil
* ஆரஞ்சு பழம் ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்புகளை அகற்றி இதய பிரச்சினைகள் வராமல் தடுக்கும். ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
* ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் புற்றுநோய் உருவாக்கும் செல்களை அழிக்கும். உடல் எடை எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்பு ஆரஞ்சு பழம் அல்லது ஜூஸ் குடிப்பது நல்லது.

* இதில் அதிக அளவிலான வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
* ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால் ரத்த அழுத்தம் ஏற்படாமல் இருக்கும். முடி கொட்டுவதை குறைத்து வளர்ச்சியை அதிகரிக்கும். ஆண்களுக்கு விந்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரஞ்சு பழம் சாப்பிடுவது நல்லது.

* இதனால் மலட்டு தன்மை நீங்கி விந்துக்கள் ஆரோக்கியமாக மாறும். வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
* இது ஈறுகளில் உள்ள வீக்கம், சொத்தைப்பல், வாய்க்கிருமிகள் போன்றவற்றை கட்டுப்படுத்தும். தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன்பு ஆரஞ்சு பழ சாறுடன் தேன் கலந்து குடிப்பது ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்தும்.
English Summary
orange health benefits in tamil