மூட்டுப்பிரச்சனைகளை முடக்கிப்போடும் முடக்கத்தான் கீரை.! இவ்வளவு பவர்புல்லா.?!  - Seithipunal
Seithipunal


முடக்கத்தான் கீரை:

நாம் தினமும் நமது உடலை கண்டிப்பாக நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், நமது உடலுக்கு சத்துக்களை வழங்கும் முடக்கத்தான் கீரை தொடர்பாக தகவல் அறிந்து கொள்வோம்.

இரு கைப்பிடியளவு முடக்கத்தான் கீரையை எடுத்துக்கொண்டு சிறுசிறு துண்டுகளாக எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் நான்கு பற்கள் பூண்டு, சிறியளவிலான இஞ்சி, சிறியளவிலான வெங்காயம், மிளகு, சீரகம், தே.

கரண்டி எண்ணெய் சேர்த்து வதக்கி தினமும் துவையல் போல சாப்பிடலாம்.

இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை சரியாகும். முடக்கத்தான் கீரையை தோசை மாவுடன் சேர்த்து, தோசை போலவும் சாப்பிடலாம். முதுகு தண்டுவட பிரச்சனை இருப்பவர்கள், மாதவிலக்கு நிறைவு பெற்றதும் ஏற்படும் எலும்பு தேய்மான பிரச்சனை, கீல்பிடிப்பு, கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mudakathan keerai special benefits


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->