அல்பினிசம் வந்த பிறகு காக்கும் வழிமுறைகள் தெரியுமா...?
Do you know methods protection after albinism occurs
அல்பினிசம் நோய்க்கு சிகிச்சை :
இயற்கையான சூரிய ஒளியோ, அல்ட்ரா வயலட் கதிர்களோ, பாதிக்கப்பட்ட இடத்தில் படச் செய்து சிகிச்சை அளிக்கலாம்.
வெண்படலத்திற்கு போட்டோதெரபி மூலமும் சிகிச்சை அளிக்கப்படும்.
ஆனால், இந்த சிகிச்சை முறையால் தோலில் எரிச்சல் தோன்றுகிறது.
ஒரு இடத்திலிருந்து தோலை எடுத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து ஒட்டும் சிகிச்சை முறையும் உள்ளது. இந்த சிகிச்சை முறை, 65 முதல் 90 சதவீதமே வெற்றி அடைந்துள்ளது.
வெண் படலம் பரவலாக உள்ளவர்கள், மற்ற கருமையான பகுதிகளை ப்ளீச் செய்தும் வெண்மையாக்கி கொள்ளலாம்.

அல்பினிசம் நோய் வந்தபின் காக்கும் முறைகள் :
நம் உடலில் சூரிய ஒளி நேரடியாக படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மற்ற இடங்களில் தோல் கருப்பாகி, வெண் படலம் வித்தியாசமாக தெரிய துவங்கி விடும்.
எனவே, சன் பில்டர் 30 சதவீதம் அடங்கிய, சன்ஸ்கிரீன் லோஷனை, உடலில் வெயில் படும் இடங்களில் பூசிக் கொண்ட பிறகே, வெளியில் செல்ல வேண்டும்.
குடை விரித்து செல்வது மிக மிக அவசியம்.
சிறிய வெண் படலங்களை, சில களிம்புகளைப் பூசி மறைக்கலாம்.
மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், ஸ்டிராய்டு களிம்புகளும் பூசலாம்.
English Summary
Do you know methods protection after albinism occurs