'காட்டி' ரிலீஸ் கிளிம்ப்ஸ்...! அனுஷ்கா திரில்லர் திருப்பம்...!
ghaati release glimpses Anushkas thriller twist
நடிகை 'அனுஷ்கா' தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து, பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார்.அவர் தற்போது காட்டி (Ghaati) என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கிறார்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் நாளை வெளியிடப்படுகிறது.இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்திருக்கிறார்.
மேலும் தெலுங்கு சினிமாவில் அவர் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
முக்கிய அம்சமாக படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இதையொட்டி, படக்குழு ரிலீஸ் கிளிம்ப்ஸ் வீடியோயையும் தற்போது வெளியிட்டுள்ளது.
English Summary
ghaati release glimpses Anushkas thriller twist