ரஜினி ரசிகர்களுக்கு ஷாக்...! கூலி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு...!
Shock for Rajini fans Coolie OTT release announcement
பிரபல இயக்குனர் 'லோகேஷ் கனகராஜ்' இயக்கத்தில் நடிகர் super star ரஜினிகாந்த் நடித்த பான் இந்தியா திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

மேலும், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, அமீர்கான், உபேந்திரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் தோற்றமளித்திருந்தனர்.ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் உலகளவில் ரூ.500 கோடியைக் கடந்த 3வது ரஜினிகாந்த் படம் ஆகும்.
தற்போது இந்த கூலி படக்குழு, படத்தின் ஓடிடி ரிலீஸை அறிவித்துள்ளது.வருகிற 11 ஆம் தேதி அமேசான் பிரைம்-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.
English Summary
Shock for Rajini fans Coolie OTT release announcement