சட்டப்போராட்டம் + அதிரடி!!! மிஷ்கின் மற்றும் கீர்த்தி சுரேஷ் புதிய படம் அறிவிப்பு...!
Mysskin and Keerthy Suresh new film announcement
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஸ்கின் – புதிய குற்றப்போராட்டமான கோர்ட் ரூம் டிராமா படம்.இந்த புதிய படத்தை இயக்குகிறார் பிரவீன் எஸ். விஜய். மேலும் படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், Intense Courtroom Drama ஆக இருக்கும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்.
படக்குழு விவரங்கள்:
இசை: சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு: அரு வின்சென்ட்
எடிட்டிங்: பிரசன்னா ஜி.கே
கலை இயக்கம்: குழித்துறை ரவீஸ்
தயாரிப்பாளர் குழு:
வேடிக்காரன் எஸ் சக்திவேல் & உமேஷ் குமார் பன்சல்
இணை தயாரிப்பாளர்: அக்ஷய் கேஜ்ரிவால் & விவேக் சந்தர் எம்
கிரியேட்டிவ் புரொட்யூசர்: வினோத் சி.ஜே
பிரொடக்ஷன்ஸ்: ஜீ ஸ்டுடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்
அண்மையில் நடிகை கீர்த்தி சுரேஷ், தெலுங்கு படம் உப்பு கப்புரம்பு (Prime Video) மற்றும் அடுத்ததாக Revolver Rita-வில் நடித்து வருகிறார்.மேலும், மிஸ்கின் அவர்கள், அண்மையில் பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' படத்தில் நடித்திருந்தார்.இதைத் தொடர்ந்து, 'Oho Enthan பேபி' மற்றும் துல்கர் சல்மான் நடிக்கும் I'm Game-ல் தோன்றியுள்ளார். மேலும், Pisaasu 2 தாமதமடைந்த நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் 'Train ' படம் தற்போது post-production நிலையில் இருக்கிறது.
English Summary
Mysskin and Keerthy Suresh new film announcement