பழங்களை இப்படி சாப்பிட்டால் அவ்வளவு தான் உஷார்.!  - Seithipunal
Seithipunal


உடலுக்கு அதிகப்படியான சத்துக்களை கொடுக்கிறது பழங்கள் தான். ஆனால், நாம் பழங்களை தவறான முறையில் எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.

பழங்களை எப்போதும் மற்ற உணவுகளுடன் சேர்த்து உண்பதை தவித்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் பழங்களை கடினமான சில உணவுகளுடன் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அது விரைவில் செரிமானம் ஆகாமல் வயிற்றுக்குள்ளே நீண்ட நேரம் தங்கி விடுகிறது. 

மேலும் ஊட்டச்சத்து உறிஞ்சுகளையும் கடினமாக்குகிறது. பழங்களை இரவு நேரங்களில் சாப்பிடக்கூடாது.

ஏனெனில் இவ்வாறு உறங்குவதற்கு முன் எடுத்துக் கொண்டால் அது தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுகிறது. மேலும் அசிடிட்டியை உண்டாக்கும் பிரச்சனை உள்ளது. 

ஆப்பிளை எல்லாரும் விரும்பிய சாப்பிடக்கூடிய உணவில் ஒன்றுதான் ஆப்பிள். ஆப்பிள் அதன் தோலை நீக்கிவிட்டு  பலரும் சாப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவிர்க்க கூடிய ஒன்றுதான் தோலுடன் உண்ணக்கூடிய பழங்களை தோளுடன் தான் சாப்பிட வேண்டும். 

தோலுடன் சாப்பிடும் போது புற்றுநோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளைக் குறைகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do Not Eat Fruits Like This


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->