ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


அடுத்தக் 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதற்கட்ட தேர்வு ஜனவரி மாதம் 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு நவம்பர் 1-ம் தேதி ஆரம்பமானது.

இந்த நிலையில், இந்த ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட மொத்தம் பதின்மூன்று 13 மொழிகளில் நடைபெறும். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomarow last date of apply to JEE exam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->