#Breaking || TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் மட்டும் வெளியீடு.!! முழு விவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் குரூப் 2 தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிடபட்டுள்ளது.

குரூப் 2 தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அதில் https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx?c=4593 பக்கத்தைத் கிளிக் செய்ய வேண்டும் அல்லது https://www.tnpsc.gov.in/document/Certificateverification/2022_03_GR_II_MAINS_OT_PUB_LIST_2K24.pdf என்ற இணைப்பைப் பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNPSC Group 2 Exam Results Released


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->