1522 பேருக்கு அரசு வேலைவாய்ப்பு - ஆண், பெண் இருபாலரும் அப்ளை பண்ணலாம்.! - Seithipunal
Seithipunal


Sashastra Seema Bal அதிகாரபூர்வ இணையதளத்தில் Constable காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10TH STD கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். 

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (All Over India) கொடுக்கப்பட்டுள்ளது. 

தகுதியுடையோர்  மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.  

நிறுவனம் : Sashastra Seema Bal 

பணியின் பெயர் : Constable

கல்வித்தகுதி : 10TH STD

பணியிடம் :  All Over India

தேர்வு முறை : Interview

கடைசி நாள் : 20.12.2020

முழு விவரம் : https://applyssb.com/SSBOnlineV1/applicationIndex  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sashastra Seema Bal Job 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->