பிளஸ் டூ முடித்தவர்களா? ரயில்வே துறையில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு.!
job vacancis in south railway department
தென்கிழக்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி:- 12th, ITI
விண்ணப்பிக்கும் காலம்:- 29 நவம்பர் 2023 முதல் 28 டிசம்பர் 2023 வரை
விண்ணப்பிக்கும் முறை:- ஆன்லைன் முறையில் மட்டும்.
வயது: விண்ணப்பதாரர்கள் 01-01-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 15 மற்றும் அதிகபட்சம் 24 வயது வரை இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: SC/ ST/ PWD/ பெண் வேட்பாளர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற அனைத்து வேட்பாளrkal ரூ.100 செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களை அறிந்துகொள்ள தென்கிழக்கு ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான New Notification link மற்றும் Official Notification pdf யை டவுன்லோட் செய்து அறியலாம்.
English Summary
job vacancis in south railway department