பெல் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா? இதோ உங்களுக்காக.! - Seithipunal
Seithipunal


வந்தே பாரத் திட்டத்தின் கீழ் முதன்மை ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அப்படி தேர்வு செய்யப்படுபவர்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.

ஊதியம் :- ரூ.1,25,000 

தேர்வு முறை :-  ஆன்லைன் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுவர்.

கல்வித்தகுதி:-  AMIE, பொறியியல், பி.டெக்., எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.

இது ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. பணித்திறன் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 15ம் தேதி கடைசி நாளாகும். 

விண்ணப்பதாரர்கள் BHELன் அதிகாரபூர்வ வலைதளமான https://careers.bhel.in:8443/bhel/jsp/#openings- ,ஹோம் பக்கத்தில் உள்ள மெனு பிரிவுகளில் "Careers" என்பதை அடுத்து “BHEL Recruitment 2023” என்ற இணைப்பை திறந்து தங்களது விவரங்களை பூர்த்தி செய்து உடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி விண்ணப்பிக்கலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancies in bhel company


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->