12ம் வகுப்பு படித்திருந்தால் போதும் மத்திய அரசில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.! - Seithipunal
Seithipunal


மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 251 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் Assistant Sub Inspector (Steno) & Head Constable (Ministerial) பணிகளுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள் : 251
ASI (Steno) - 27
Head Constable (Ministerial) - 224

கல்வித்தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 40 வயதுக்குள்

மாத சம்பளம் :

ASI (Steno) : ரூ.29,200 - ரூ.92,300

Head Constable (Ministerial) :  25,500 - 81,100

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.05.2023

மேலும், தகவல்களுக்கு crpf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CRPF 2023 recruitment 251 vacancy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->