துற்செய்தி! சிறுமியை வன்கொடுமை செய்த 14 பேர்...! கர்ப்பமானதால் கவலைக்கிடம்...!
Good news 14 people raped a girl She is worried because she pregnant
ஆந்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது பள்ளி மாணவி என்பவர். தனது தாயுடன் வசித்து வந்த மாணவியை, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவருடைய நண்பர்களும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.மேலும், கடந்த 2 ஆண்டுகளாக 14 பேர் மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்நிலையில் மாணவி கர்ப்பமானார். இதனால் பயந்து போய் மாணவி இந்த விவகாரத்தை வெளியே கூறவில்லை. தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.மேலும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அவருடைய தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.இதனை காவலர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.இதில் மாணவியை 14 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட 17 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Good news 14 people raped a girl She is worried because she pregnant