தம்மாத்துண்டு டவுசரில் VJ பார்வதி.! சூடான ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனது கேள்விகளால் பட்டி தொட்டி எங்கும் சென்று சேர்ந்தவர். இவருடைய கேள்விகள் அனைத்தும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு என்பதாலேயே VJ பார்வதி விரைவில் வைரலானார். 

இவர் மற்ற தொகுப்பாளர்கள் போல இல்லாமல் மிகவும் நேர்த்தியாக மற்றும் கலகலப்பாக பேசுவது ரசிகர்களை மிகவும் கவரும் விஷயமாகும். இவர் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். 

தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார். 

இந்த நிலையில் தற்போது குட்டியான டவுசர் அணிந்து VJ பார்வதி வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vj parvathy Very Hot photo in short Dress


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->